Sale!

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

இரவிலி நெடுயுகம் – கவிஞர் அபி

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

100

20%

Out of stock

தமிழின் புதுக்கவிதை மரபில் முன்னோடிகளில் ஒருவரின் இடம் கொண்டவர் அபி. தமிழ் அருவக்கவிதைகளில் நகுலன், பிரமிள் ஆகியோருக்குப்பின் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியவர். தூய அருவக்கவிதைகள் என்னும் வகைமைக்குள் அமையும் முக்கியமான படைப்புக்களை உருவாக்கியவர். கலீல் கிப்ரானின் பாதிப்புடன் எழுதத்தொடங்கிய அபி தனக்கென மொழியையும் வெளிப்பாட்டுமுறையையும் உருவாக்கிக்கொண்டார். காலம், வெளி குறித்த தரிசனங்களை, புறவுலக உணர்வுகளின் வழியாக வெளிப்படுத்தும் அவருடைய கவிதைகள் ஆழ்ந்த தியானவெளிப்பாடுகள்.
அபி (பீ.மு.அபிபுல்லா) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தேனி மாவட்டத்தில் பிறந்து மதுரையில் வாழ்கிறார். 2019ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அபிக்கு வழங்கப்பட்டதை ஒட்டி வெளிவருவது இந்நூல்.

Additional information

Format

Imprint

Author

Year Published

Reviews

There are no reviews yet.

Be the first to review “இரவிலி நெடுயுகம் – கவிஞர் அபி”

Most viewed products

Recently viewed products