தர்மானந்த கோசாம்பி

பகவான் புத்தர்

சாகித்ய அகாதெமி

270

In stock

Description

உலகத்தின் உயர்நிலைச் சிந்தனையாளர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் பகவான் புத்தர். அரசவாழ்வைத் துறந்து மனித வாழ்வின் துன்பங்களை நீக்கும் வழிகாண முயன்று வெற்றி கண்டவர். அவருடைய அறவழி, சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில் பரவியது. நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்து பீகாரில் உள்ள கயை என்ற இடத்தில் அரசமரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார். அதனால் அது போதிமரம் என்று பெயர் பெற்றது. பின்னர் குசிநகரா என்ற இடத்தில் புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார். இந்நூல் அவருடைய பிறப்பு, குடும்பத்தைத் துறந்து செல்லுதல், சமகால இந்தியத் தத்துவங்களுடன் உள்ள தொடர்பு, அது பற்றிய தொடக்க காலவிவாதங்கள் ஆகியவற்றைக் கூர்மையாக ஆராய்கிறது.

Additional information

Format

Imprint

Author

Translator

கா.ஸ்ரீ.ஸ்ரீ

Reviews

There are no reviews yet.

Be the first to review “பகவான் புத்தர்”

Most viewed products

Recently viewed products