பூர்ணசந்திர தேஜஸ்வி

சிதம்பர ரகசியம்

சாகித்ய அகாதெமி

250

In stock

Description

சிதம்பர ரகசியம்: கர்நாடகத்தின் மலைநாட்டுப் பகுதியிலுள்ள கெசீரூர் அழகான ஒரு சிறு கிராமம். சுற்றிலும் மலைகளும் காடுகளும் சூழ்ந்தது. ஏலக்காய் விளையும் பூமியாதலால் அப்பகுதியின் சமூக அமைப்பும், பண்பாடும் ஏலக்காயைச் சுற்றியே அமைகின்றன. பிரச்சனைகளும் ஏலக்காய் காரணமாகவே எழுகின்றன. எழுந்த பிரச்சனைகளைப் பற்றித் துப்புதுலக்க ஒரு புலனாய்வு அதிகாரி வருகிறார். நாடோடி மக்களின் வாழ்க்கை முறை, கல்லூரி மாணவர்களின் உற்சாகம், ஊரின் ஒவ்வொரு சந்திலும் நெளிந்து திரியும் வகுப்புவாத அரசியல் நச்சுப்பாம்பு, மனசாட்சியுள்ள, ஆனால் தெளிவில்லாத அறிவு ஜீவிகள், சுயநலம் கொண்ட அதிகார வர்க்கம் என இந்நாவல் விரிகிறது.

Additional information

Format

Imprint

Author

Translator

ப.கிருஷ்ணசாமி

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிதம்பர ரகசியம்”

Most viewed products

Recently viewed products