கே.ஜி.சங்கரப்பிள்ளை, ஜெயமோகன்

பலாக்கொட்டை தத்துவம் – கவிதை – மொழிபெயர்ப்பு – ஜெயமோகன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

100

In stock

Description

மலையாள நவீன கவிஞர்களில் முக்கியமானவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை . இடதுசாரி தீவிரவாத இயக்கங்களின் முகமாக அறியப்பட்டவர். வசனத்தை சிறப்பாக கவிதையில் பயன்படுத்திய முன்னோடி. களச்செயல்பாட்டாளர், மனித உரிமைப்போராளி. தீவிரமான விமர்சனமும் அங்கதமும் கொண்ட கவிதைகளை எழுதிய கே.ஜி.சங்கரப்பிள்ளை அவருடைய நுட்பமான மென்மையான அழகுணர்வுக்காகவும் புகழப்படுபவர். மலையாள கவிதையில் அலட்டல் இல்லாத ஒரு கூறுமுறையைக்கொண்டுவந்தவர்.
கே.ஜி.சங்கரப்பிள்ளையை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும்பொருட்டு 2019ம் ஆண்டு அவர் கலந்து கொண்ட விஷ்ணுபுரம் விருது விழாவில் வெளியிடப்பட்ட நூல்.
மொழிபெயர்ப்பு – ஜெயமோகன்

Additional information

Format

Imprint

Author

,

Year Published

Reviews

There are no reviews yet.

Be the first to review “பலாக்கொட்டை தத்துவம் – கவிதை – மொழிபெயர்ப்பு – ஜெயமோகன்”

Most viewed products

Recently viewed products